குவஹாத்தி: லடாக்கில் உள்ள ரெசாங் லா ரெச்சென் லா மலைகளில் பின்னடைவை சந்தித்த சீன இராணுவம் இப்போது அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் குறைந்தது நான்கு இடங்களில் தனது துருப்புக்களை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே

from Oneindia - thatsTamil