லடாக்: லடாக்கில் 50 வருடங்களுக்கு பின் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. எல்லையில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா - சீனா ராணுவம் இடையே லடாக் எல்லையில் நேற்று இரவு மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. லடாக்கில் இந்தியா அத்துமீறி, எல்லை தாண்ட
from Oneindia - thatsTamil

0 Comments