மாஸ்கோ: இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். 4 நாள் பயணமாக அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்தியா - சீனா இடையே லடாக்கில் பதற்றம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது. எல்லை மீறி இந்தியா சீனா எல்லைக்குள் வந்ததாகவும், அங்கு

from Oneindia - thatsTamil