மாஸ்கோ: எல்லையில் பதற்றத்தை தணிக்க ரஷ்யாவில் இந்தியா- சீனாவுடனான பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட 5 புதிய உடன்படிக்கைகளை ஏற்க தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் வீ தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனா அடிபணிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வந்தது. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய
from Oneindia - thatsTamil

0 Comments