டோக்கியோ: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருந்த போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஜப்பானின் மியாகி பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 11.44 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கடந்த வாரம் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்

from Oneindia - thatsTamil