ஆக்ரா: கொரோனா லாக்டவுனால் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தாஜ்மகால் நேற்றைய தினம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் சீன பயணி லியாங் சியாசெங்க் முதல் பார்வையாளர் அனுமதிச் சீட்டை பெற்றுள்ளார். சீனாவிலிருந்து 190 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் தற்போது சீன பயணி ஒருவர் தாஜ்மகால் வந்துள்ளது மற்ற சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை
from Oneindia - thatsTamil

0 Comments