அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் கிளையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இந்தி தெரியாத காரணத்தால் கடன் தர முடியாது என வங்கி அதிகாரி கூறியதால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், மொழி பிரச்சனையை காரணம் காட்டி கடன் உதவி செய்ய மறுத்தது தனக்கு மன உளைச்சலை

from Oneindia - thatsTamil