பானிபட்: அரியானா மாநிலத்தில் பானிபட் என்ற இடத்தில் வேலை தேடிச் சென்ற இளைஞர் முஸ்லிம் என்பதாலும் அவரது கையில் 786 என்ற டாட்டூ வரைந்திருந்த காரணத்துக்காகவும் அவரது கைகளை துண்டித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதுமட்டுமில்லை முதல் தகவல் அறிக்கையில், 7 வயது சிறுவனை இக்லக் சல்மானி என்ற அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து

from Oneindia - thatsTamil