சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பெண்கள் இன்று உயிரிழந்தனர். குறுங்குடி கிராமத்தில் வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பெண்கள் பலர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் திடீரென வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு வெடிமருந்து வெடித்து சிதறியது. இதில் அந்த வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது. கிடங்கில்

from Oneindia - thatsTamil