லடாக்: லடாக்கில் சீனாவிற்கு இந்திய படைகள் கொடுத்த அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களால் அந்த நாட்டின் பிஎல்ஏ ராணுவம் அதிர்ச்சியில் இருக்கிறது. இதனால் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் கூடுதல் படை வீரர்களை சீனா களமிறக்கி உள்ளது. லடாக்கில் கடந்த 5 நாட்களாக மீண்டும் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த முறை பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சரியாகுமா என்று
from Oneindia - thatsTamil

0 Comments