பிரேசிலியா: கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில், இந்தியாவை முன்னுக்கு தள்ளிவிட்டு 3 ஆவது இடத்திற்கு சென்றது எப்படி என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதுவும் அலட்சியமாக இருந்த ஜெயிர் போல்சனேரோவின் நாட்டில் எப்படி கொரோனா குறைந்தது என்பது அதிசயமாக உள்ளது. 188 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil