இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் எல்லை தாண்டிய எருதுகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்திருக்கிறது இந்திய ராணுவம். லடாக் பிராந்தியத்தில் தொடங்கி அத்தனை எல்லைகளிலும் இந்தியாவுடன் மோதல் போக்கை மட்டுமே சீனா கடைபிடித்து வருகிறது. இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய ராணுவத்தினரோ எல்லை தாண்டி வரும் சீனர்கள்,
from Oneindia - thatsTamil

0 Comments