அமிர்தசரஸ்: விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் கொடும்பாவியை கொளுத்தி போராட்டம் நடத்தினர் பஞ்சாப் விவசாயிகள். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் எழுச்சிமிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டங்களால் அரசியல் கட்சிகள் மிரண்டு போயுள்ளன. ஒவ்வொருநாளும் விவசாயிகள் நடத்தும்

from Oneindia - thatsTamil