உடுமலை: உடுமலையில் கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். அவரை இன்று உடுமலை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் இன்று காலை 11
from Oneindia - thatsTamil

0 Comments