தெலங்கானா: செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து விழிப்புர்ணவு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலை மிட்டாயின் நன்மைகள் பற்றி விவரித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். கடலை மிட்டாயில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் அதன் மருத்துவப் பயன்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ

from Oneindia - thatsTamil