ஆம்பூர்: ஆம்பூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஒருவரை அவரது கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் அவர் 90 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அபிராமி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மணிகண்டனின் மனைவியுடன்

from Oneindia - thatsTamil