சென்னை: உலகில் இப்போது துவேஷம் நிறைந்து வழிகிறது. அன்புக்கு பெரும் பஞ்சம் வந்து விட்டது. அன்பாக நாலு வார்த்தை பேசும் மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது.. இப்படிப்பட்ட உலகில் நாம் அன்பு சூழ் வாழ ஒரு சின்ன புன்னகை கூட போதும்.. கூட இருப்பவர்களையும் நாம் நம் அன்பால் வசப்படுத்தலாம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது போல
from Oneindia - thatsTamil

0 Comments