வாடிகன்: வாடிகன் நகரில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் முதல் முறையாக முகக்கவசம் அணிந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். கொரோனா தொற்றால் கடந்த ஆறு மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. வழிபாட்டு தளங்கள் எல்லாம் மூடப்பட்டதால் கூட்டுப் பிரார்த்தனை எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் வழிபாடு செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் உலகம்

from Oneindia - thatsTamil