மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ சந்திப்பு நடத்தி உள்ளனர். இந்தியா - சீனா இடையிலான மோதல் மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது. இரண்டு நாட்டு பிரச்சனை தற்போது உலக பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய - சீன மோதலுக்கு இடையே ரஷ்யாவில் நடக்கும் 8

from Oneindia - thatsTamil