கான்பூர்: எந்த பிடிமானமும் இல்லாமல் சுவரில் ஏறி அசரடிக்கும் 7 வயது கான்பூர் சிறுவனை நிஜ ஸ்பைடர் மேன் என வர்ணிக்கின்றனர் உள்ளூர் மக்கள். சூப்பர் ஹீரோ கேரக்டர்களில் பெரும்பாலானோருக்கு பிடித்த கேரக்டர் ஸ்பைடர்மேன். கையில் இருந்து சிலந்தி வலைகளை பீய்ச்சி அடித்து, மதில்விட்டு மதில் தாவும் ஸ்பைடர்மேனின் சாகசங்களுக்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். ஸ்பைடர்மேன்

from Oneindia - thatsTamil