ஜெருசலம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2021ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவிய வகையில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாடாளுமன்றம் நியமனம் செய்துள்ளது. நார்வே நாடாளுமன்றத்தில் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அந்த நாட்டின் எம்பி கிறிஸ்டியன் டைபிரிங் ஜெட்டே பாராட்டிப் பேசினார். நார்வே

from Oneindia - thatsTamil