திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உறவினர்கள் மூலம் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் மாமியார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இரவு நேரங்களிலும் பணி இருப்பதாக கூறி விட்டு செல்லும் மனைவியை சந்தேகப்பட்டு அடித்ததால் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த

from Oneindia - thatsTamil