ஜெனிவா: உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது, இதில் இதுவரை 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். உலகிலேயே
from Oneindia - thatsTamil

0 Comments