அங்காரா: ஒரு பெண்ணுக்கு ரொம்ப புழுக்கமாக இருந்திருக்கிறது.. அதற்காக அவர் செய்த செயலை நினைத்து துருக்கி நாடே ஷாக்கில் உள்ளது. நட்டநடுவானில், ஓடும் ஃபிளைட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஃபிளைட்டில் போவது என்றாலே ரொம்ப கஷ்டமான ஒன்று.. ஜாக்கிரதையான பயணமும் கூட.. அதிலும் அந்த பிளைட்டில் ஏறி, உள்ளே உட்கார்ந்து பிறகு பத்திரமாக தரையிறங்குவதற்குள்

from Oneindia - thatsTamil