போபால் : ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது, ராகுலுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்க பாஜக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரை வருகையை முன்னிட்டு, 'மினி ஆபரேஷன் தாமரை'யை அம்மாநில பாஜக செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் மத்திய பிரதேசத்தில் நடைபயணமாக நுழையவுள்ள ராகுல்

from Oneindia - thatsTamil