காந்திநகர்: குஜராத் 'மோர்பி' தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 130க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்து முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரும் 1ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் ஆளும் பாஜக அரசு

from Oneindia - thatsTamil