ஜகார்த்தா: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ இன்று வழங்கினார். இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா உள்பட உலக நாடுகளை வழிநடத்தும் தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார். உலக நாடுகள் தங்களின் வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு உள்பட

from Oneindia - thatsTamil