காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை காணவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருக்கிறார். 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்
from Oneindia - thatsTamil

0 Comments