ஜெனீவா: உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை சமமாக, விரைந்து கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் கோவாக்ஸ் அமைப்பில் இந்தியாவையும் சேர்ப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து உலக நாடுகளுக்கு தற்போது விரைவாக கிடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. நவம்பர் மாத துவக்கத்தில் தனது நாட்டில் கொரோனா தடுப்பு

from Oneindia - thatsTamil