லடாக்: லடாக்கில் முக்கிய பகுதிகளில் சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படை வீரர்கள் 10000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். லடாக்கில் தற்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் எல்லையில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு வைத்துள்ளது. எல்லையில் அத்துமீறி நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக சீனா கூறியுள்ளது. இதனால் எல்லையில்

from Oneindia - thatsTamil