பெய்ஜிங்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் மேற்கொள்வதற்கு முன் சரியாக லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. லடாக்கில் இந்தியா துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறி இருப்பதற்கு பின் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகங்கள் எழுகிறது. லடாக்கில் தற்போது உச்சபட்ச பதற்றம் நிலவி வருகிறது. லடாக்கில் இந்திய படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீனா கூறியுள்ளது.

from Oneindia - thatsTamil