லடாக்: லடாக் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, துப்பாக்கி சூடு உள்ளிட்ட ஆக்ரோஷமான நடவடிக்கைகளை செய்யவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. லடாக்கில் கடந்த ஒரு வாரமாக பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக சீனா கூறியுள்ளது. இந்தியா துப்பாககி சூடு நடத்தியதாக சீனா கூறியது. ஷென்போ மலைப்பகுதியை இந்தியா அத்துமீறி துப்பாக்கி

from Oneindia - thatsTamil