லடாக்: லடாக்கில் சீனா துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தற்போது முப்படை தளபதிகளின் அவசர மீட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனை தளபதிகள் மூவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். லடாக்கில் இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சீன ராணுவம் நேற்று இரவு புகார் வைத்தது. லடாக்கில் எல்லை மீறி

from Oneindia - thatsTamil