லடாக்: லடாக்கில் சீனா துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் இரண்டு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் விமானங்களை குவிக்க தொடங்கி உள்ளது. லடாக்கில் நேற்று இரவு சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. சூசுல் பகுதி அருகே இரண்டு நாட்டு ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, சீன ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது. வானத்தை

from Oneindia - thatsTamil