டெஹ்ரான்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜவாத் ஜரீப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் கடந்த வாரம் ஈரான் சென்றிருந்த நிலையில் தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி

from Oneindia - thatsTamil