லடாக்: தென் சீன கடல் எல்லைக்குள் இந்தியா தனது போர் கப்பல்களை அனுப்பியதாக தகவல்கள் வருகிறது. லடாக்கில் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. லடாக்கில் தற்போது மீண்டும் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. லடாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக சீனா அத்துமீற முயன்று உள்ளது. பாங்காங் திசோ

from Oneindia - thatsTamil