லடாக்: லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வரும் நிலையில், எல்லை பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக லடாக்கில் மீண்டும் சீனாவின் ராணுவம் அத்துமீற முயன்று வருகிறது. பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் ராணுவம் அத்துமீற முயன்று வருகிறது. இங்குதான் கடந்த மே மாதம் சீனாவின் ராணுவம் அத்துமீறியது.
from Oneindia - thatsTamil

0 Comments