லடாக்: லடாக்கில் எல்லையை கடக்கவே இல்லை, எங்கும் அத்துமீறலை நிகழ்த்தவில்லை என்று சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதிக்கு மீண்டும் சீனா குறி வைத்துள்ளது. கடந்த மே மாதம் 5ம் தேதி எந்த இடத்தில் சீனா அத்துமீறலை நிகழ்த்தியதோ அதே இடத்தில் மீண்டும் அத்துமீற முயன்று வருகிறது. 4 மாதமாக நடந்து வந்த

from Oneindia - thatsTamil