மாஸ்கோ: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைதி நிலவவும், பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை ன்று கூறினார். இவரது கருத்து கிழக்கு லடாக்கில் இந்தியாவுடன் எல்லையில் மோதலில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு மறைமுக செய்தியாக உணரப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில். இந்தியா, சீனா, ரஷ்யா உள்பட எட்டு

from Oneindia - thatsTamil