மாஸ்கோ: ரஷ்யாவின் "ஸ்பூட்னிக்-வி" தடுப்பூசி ஆரம்ப கட்ட சோதனைகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடியை உருவாக்கி உள்ளதாக லான்செட் மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தடுப்பூசியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் பாராட்டி உள்ளது. கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசியை உருவாக்க உலகின் பல்வேறு நாட்டு அரசுகளும், பெரிய
from Oneindia - thatsTamil

0 Comments