அமராவதி: ஆந்திராவில் வேறு பெண்ணை கல்யாணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த காதலி, காதலன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெத்தா கோட்டலா என்ற கிராமத்தில் வசிப்பவர் நாகேந்திரா, இவர் அங்குள்ள பலசரக்கு கடையில். பணியாற்றி வருகிறார். நாகேந்திரா தனது சொந்த ஊரான பெத்தா கோட்டலா கிராமத்தைச் சேர்ந்த

from Oneindia - thatsTamil