பெய்ஜிங்: இந்தியாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது சீனா தனது வடமேற்கு பிராந்தியத்தில் அதிரடியாக ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இந்தியா - சீனா இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. லடாக்கில் இரண்டு நாட்டு படைகளும் போர் வீரர்களை குவித்து வருகிறது.அதேபோல் எல்லையில் நவீன ஆயுதங்கள் குவிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் இரண்டு நாட்டு
from Oneindia - thatsTamil

0 Comments