இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையின் ஜெமிதாங் பள்ளத்தாக்கு பகுதியை சீனா திடீரென ஆக்கிரமிப்பதும் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பால் அங்கிருந்து பின்வாங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது சீனா. இதனால்தான் அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். லடாக் எல்லையில் சீனா ஊடுருவல், ஆக்கிரமிப்பு முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறது. இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகிறது. இதனையடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments