டேராடூன்: லடாக்கில் சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா விமானப்படை தற்போது அவசரமாக உத்தரகாண்டில் நிலப்பகுதி ஒன்றை வாங்கி உள்ளது. லடாக் மோதல் இப்போது முடிய வாய்ப்பில்லை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். எல்லையில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் இந்த அமைதி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள்.
from Oneindia - thatsTamil

0 Comments