கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அதிர்ச்சி தர வைக்கும் வகையில், மமதா பானர்ஜியின் வெற்றிக்கு சாதகமாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வியூகம் வகுத்திருக்கிறார். இந்த வியூகத்தின் முதல் படியாகவே மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி களமிறக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்
from Oneindia - thatsTamil

0 Comments