டெல்லி: எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா தமது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் சீனா எல்லையில் தயார்நிலையில் படைகளை குவித்து

from Oneindia - thatsTamil