லடாக்: லடாக்கில் இருக்கும் அனைத்து எல்லை பகுதிகளிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான இடங்களில் ஆயுதங்கள் அதிக அளவில் களமிறக்கப்பட்டுள்ளது. லடாக்கில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 29 மற்றும் 30 தேதிகளில் லடாக்கில் சீனா அத்துமீற முயன்றது. பாங்காங் திசோ பகுதியில் சீனாவின் படைகள் அத்துமீற
from Oneindia - thatsTamil

0 Comments