அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதல் பந்திலேயே கேப்டன் மகேந்திர சிங் டோனி அவுட் என அம்பயர் அறிவித்த நிலையில் டெஷிஷன் ரிவ்வியூ சிஸ்டமை பயன்படுத்தி நாட் அவுட்டானார். இதனால் ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே ஆரவாரம் செய்தனர். டிஆர்ஸ் முறையில் டோனி எப்போதும் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று அபுதாபியில்
from Oneindia - thatsTamil

0 Comments