மாஸ்கோ: ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்துள்ளார். மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். இதற்காக 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ சென்றடைந்தார் ராஜ்ஸ்நாத்சிங். மாஸ்கோ விமான நிலையத்தில் மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி
from Oneindia - thatsTamil

0 Comments