அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமாக கருதப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வடக்கு கரோலினாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ அமெரிக்காவின் முதல்துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது அமெரிக்காவுக்கே அவமானமாக கருதப்படும். அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் {